ஒருவர் தொடங்கும் துரோகம் அடுத்தடுத்தவர்களையும் பற்றிக் கொண்டு தொடர்ச்சியாக முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும்.
கடத்தல் தொழிலில் ஈடுபடும் வாசுதேவனைக் காட்டி கொடுக்க அவனிடம் வேலை செய்யும் லாரன்ஸ் போலீஸ் அதிகாரியை தொடர்பு கொள்ள அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கிறது. போலீஸ் அதிகாரி குபேர் வாசுதேவனின் நண்பன் என்று லாரன்ஸ்க்குத் தெரியாமல் போனது அவனின் உயிரையே எடுத்துவிடுகிறது.
லாரன்ஸ் தந்தை ஹார்ட் அட்டாக...