பணத்திற்காக நன்றாக இருந்தவனைக் கொன்று அவன் உடல் உறுப்பைத் தேவைப்படும் ஆட்களுக்குப் பொருத்திய டாக்டர் அமரதீபனை பழிவாங்க புறப்படும் இயக்கம் அவரால் பயனடைந்த இருவரை கொன்று விட்டு டாக்டரை நெருங்கும் போது போலீஸால் தடுக்கப்படுவதைச் சொல்வது தான் "பொறுத்தது போதும் விவேக்