ஒரு பெண்ணின் போராட்டமே இந்த நாவல். பெண்களின் தியாகத்தால் மட்டுமே ஒரு குடும்பம் செழிப்படைய முடியும் என்பதை சொல்லும் நாவல். இதன் நாயகி தியாகி மட்டுமல்ல, பெரும் புத்திசாலியும் கூட.. பேராசை மிகுந்த ஒரு தங்கை, பேதையான ஒரு தங்கை, பென்ஷன் வாங்கும் தமிழாசிரியரான அப்பா, வாயில்லா அம்மா - இது போக ஓடிப்போய்விட்ட மனைவியால் தனித்து விடப்பட்ட ஒரு பெரியப்பா என்கிற கூட்டு குடும்பத்துக்குள் கதாநாயகி படும்பாடுகளே " ...