"அருமைப் பெண்டாட்டி, கல்யாணமான 2 வருடங்களிலேயே அகாலமாய் செத்துப் போன துக்கம் தாங்காமல் வீட்டை விட்டு ஓடிப்போன மனிதர், ஒரு சன்னியாசியாக தம் சொந்த ஊருக்கு மீண்டும் வருகிறார். வந்தவர் தம் குடும்ப நிலையில் கண்ட அவலம் என்ன? சன்னியாசியால் தன் துறவைத் துறந்து கடமையை ஏற்க இயன்றதா?
This man ran away from home, unable to bear the pain of the sudden death of his beloved wife just in 2 years of blissful marr...