நம்
உறவுகளிலேயே தாயின் உறவும் அவளது பாசமும் மிக
உயர்வானது என்பதை நன்கு அறிந்தவன் நான். என்னைப் பெற்ற
தாயின் பாசமே எனக்குப் பெரிதாகத் தோன்றும் போது, இந்த
புவனங்களுக் கெல்லாம் தாயானவளுக்கு எவ்வளவு பாசமும்
கருணையும் இருக்குமென்பதை என்னால் கற்பனையே செய்து
பார்க்க இயலவில்லை. அந்த தாயின் கருணை சக்தி லீலையின் இரண்டாம் பாகத்தின் மூலம் நாமும் பெறலாமா...