"கல்யாணமாகி வெளி நாட்டில் வாழ்ந்து பின் கணவன், குழந்தையுடன் நாட்டுக்குத் திரும்பி வந்து விடுகிறாள் பேரழகியான கதாநாயகி. அவளுக்கு ஏனோ தான் முன்பு கண்டு மயங்கிய ஒரு உறவுக்காரனை மீண்டும் காணவேண்டும் என்ற ஒரு குறுகுப்பு. தன் அழகில் சற்றும் மயங்காமல் தன்னை ஒதுக்கி, வேறு பெண்ணைக் கட்டிய அவன் இன்று எப்படியிருக்கிறான் என அறியும் ஆவல். அவள் சந்தித்தாளா? என்ன நிகழ்ந்தது?
This rich and very beautiful girl re...