Napoleon Vaazhkkai Varalaaru
Verfügbar
உலகறிந்த அரசர், போர் வீரர், தலைவரான நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை என். சொக்கனின் சுவையான மொழியில் வழங்கும் புத்தகம் இது. நெப்போலியனுடைய இளமைப் பருவத்தில் தொடங்கி அவரைப் பெரிய வெற்றியாளராக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை விரிவாகப் பேசுகிறது, அவருடைய பிற்காலத் தோல்விக்கான காரணங்களையும் விவரிக்கிறது. நெப்போலியனின் வாழ்க்கை இன்றைக்கும் வாசிக்கப்படுகிற, பின்பற்றப்படுகிற காரணம் என்ன என்று விளக்குகிறது.
...
Weiterlesen
Leseprobe
Hörbuch
mp3
Preis
6,99 €

Autor*in folgen