"அரசியலை நையாண்டி செய்யும் இக்கதையில் ஆளும் கட்சி எம் எல் ஏ பூங்குழலியார், சற்றும் எதிர்பாராது முதல்வர் பெரியண்ணன் இறந்து போன செய்தியை விடிகாலையில் கேள்வியுறுகிறார். கோஷ்டிப் பூசல் மிக்க தம் கட்சியில், தம்மை முன்னிறுத்திக்கொண்டு அரசியல் ஆதாயமும், விளம்பரமும் தேட இந்த சாவு அயனான வாய்ப்பு. அரசியல் போட்டா போட்டியில் பூங்குழலியார் வெற்றி பெற்றாரா?
In this political satire, MLA Poonguzhaliyar of the r...