பெரும் தொழிலதிபரின் மகள் தான் கதாநாயகி. வலிப்பு நோய் காரணமாக அவளை நல்ல விதமாக மணம்முடிக்க வழி இல்லை. இதை அறிந்து நல்லவன் போல் நடித்து ஒருவன் அவளை மணக்க முனைகிறான். அவன் ஒரு சதிகாரன் என்பதை நிரூபிக்க ஹீரோ படும் பாடும், கதாநாயகியை காப்பாற்றி உண்மையை நிரூபிக்கும் விதங்களுமே இந்த ஆடு புலி ஆட்டம். நாவலின் இறுதிவரை பதைக்கவைக்கும் ஒரு படைப்பு.