பொருளை செய்து விற்றால் மட்டும் போதுமா? கஸ்டமர்களை கவர் செய்து அவர்களை க்யூ கட்டி வந்து வாங்க வைத்து கல்லா கட்டும் விளம்பர வியூகங்களின் விளக்கவுரையை அதை செயல்படுத்த தேவையான செயல்முறைகளை சப்ஜாடாய் சொல்லித் தரும் புத்தகம்.