காந்தியக் கோட்பாடுகளை உயிராய் மதிக்கும் யமுனா. அவள் உள்ளம் கொள்ளை கொண்ட காதலனாலேயே அக்கோட்பாடுகள் எதிர்க்கவும் பரிகசிக்கவும் படுகின்றன. அவள் தன் பாதையைத் தீர்மானிக்கிறாள். ஆனால் சென்னையிலும் கல்கத்தாவிலும் பாட்னாவிலும் அவள் சந்திக்கும் வெளி உலக நிதர்சனங்களும் திருமண பந்தத்தில் அவளது போராட்டமும் அவளை மாற்றுகின்றனவா? அவள் முடிவென்ன? கொள்கைப்பிடியில் உறுதியாகிறாளா இல்லை நழுவவிடுகிறாளா? இயற்கையழகின் வ...