"தன் தோழி, தாமரையின் திருமணத்திற்கு செல்லும் மித்ரா திடீர்
மணமகளாக... அவளை திருமணம் செய்து கொள்ளும்
அனிருத்தன்.
எதற்குமே ஆசைப்படாத அனாதை இல்லத்தில் வளர்ந்த மித்ரா,
அவனை விட்டு விலகிச் செல்லவும் சுலபமாக முடிவெடுக்க,
அதற்கு அவன் சம்மதித்தானா?
தான் வளர்ந்த சூழலை விட்டு, திடுமென ஒரு குடும்பத்துக்குள்
அடியெடுத்து வைக்கும் மித்ரா எதிர்கொள்ளும் நிகழ்வுகள்,
சங்கடங்கள், புது இடத்தில் தன்னைப் பொருத்திக் கொள்ளும்
வித...