கடன் நட்பை முறிக்குமா? கிராமத்துப் பள்ளிக் கூட ஆசிரியருக்கும், சாஸ்திரிகளுக்கும் 50 வருட நட்பு. ஆனால் ஆசிரியர், சாஸ்திரியின் பெண் கல்யாண சமயத்தில் கொடுத்து உதவிய கடன் திரும்பவில்லை. கொடுத்த கடனைத் தனக்கு அவசியப் பணத்தேவை வருகையில் கேட்டு நட்புக்குப் பங்கம் விளைவிக்கலாமா, கூடாதா? குழம்பிய ஆசிரியருக்கு தீர்வுதான் என்ன? கதையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
Does a loan from a friend damage friendsh...