"இந்த நாவலின் நாயகி நித்யா, நாயகன் நிகில். இருவரும் காதலர்கள்.
காட்சி 1
இருவரும் ஆக்ரா சென்று பெளர்ணமி வெளிச்சத்தில் தாஜ்மஹாலைப் பார்க்கிறார்கள். பால் போன்ற தாஜ்மஹாலை இருவரும் ரசித்துக் கொண்டிருக்கும்போதே நித்யாவின் முகம் மாறுகிறது. நிகில் அவளுடைய முகமாற்றத்துக்கு காரணம் கேட்க, அவள் குரல் நடுக்கத்தோடு பால் போன்ற வெள்ளை தாஜ்மஹால் தனக்கு சிவப்பு நிறமாகத் தெரிவதாக சொல்கிறாள்……
காட்சி 2
நித்யா ஒரு ஹோட்டலி...