இந்திரா சௌந்தரராஜன், (பிறப்பு 13 நவம்பர் 1958) சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதைகள் ஆகியவற்றில் நன்கு அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர் ஆவார். பி சௌந்தரராஜன் என்பது புனைப்பெயர். இவர்கள் மதுரையில் வசிக்கின்றனர்.
தென்னிந்திய இந்து மரபுகள் மற்றும் புராணங்களில் நிபுணத்துவம் பெற்றவர். அவரது கதைகள் பொதுவாக இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், தெய்வீக தலையீடு, மறுபிறவி மற்றும் பேய்கள...