"பராக் ஒபாமா" இவரின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனையைப் பற்றி விறுவிறுப்பாக விவரிக்கும் ஒலிநூல் இது. திரைப்படங்களில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் எதிர்பாராத "டர்னிங் பாயிண்ட்" களால் தான் சுவாரசியம் சேர்கிறது. இந்த திருப்புமுனைகளை அப்போது அவர்கள் உடனடியாக அடையாளம் கண்டிருக்க வாய்ப்பில்லை ஆனால் பின்னர் சரித்திரம் அவருடைய சாதனை கதையை திருப்பிப் பார்க்கும் பொழுதுதான் திருப்புமுனைகளின் முக்கியத்துவ...