மூன்று சகோதரிகள். மூத்தவள் திருமணமானவள். ஒரு மகன் உண்டு. குடிகார கணவனிடம் சித்திரவதைப் பட்டு அவன் இறந்ததும் சகோதரிகளுடன் இருக்கிறாள். இரண்டாவது சகோதரி காதலனுடன் ஊர் சுற்றி கடைசியில் ஏமாற்றப்பட்டவள். மூன்றாவது பெண் கல்பனா தன் சகோதரிகளின் மோசமான அனுபவங்களினால் திருமணத்தை வெறுக்கிறாள். அவளை சமாதானப் படுத்தி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி பத்திரிகையில் விளம்பரம் தருகிறார்கள். வருகிற வரன்களை கேள்விகள் க...