"சினிமாத்துறையில் புகழ் பெற்று பெரிய டைரக்டராக வர வேண்டும் என்கிற ஆசையில் இருக்கிறான் கைலாஷ். அவனுடைய மனைவி தேவி. கைலாஷ் அடிக்கடி சென்னை சென்று விட்டு வருபவன். அப்படி ஒரு நாள் சென்னைக்குப் போய்விட்டு டிஸ்கஷனில் கலந்து கொண்டு விட்டு ரயில் மூலம் கோவை திரும்பி வீட்டுக்கு வருகிறான் கைலாஷ்.
வீடு பூட்டிக்கிடக்கிறது. தன்னிடம் இருக்கும் சாவி மூலம் வீட்டுக்குள் போகிறான். தேவி வீட்டில் இல்லை. அவள் எங்கே போனா...