மிகவும் பிரபலமான இந்த பஞ்சதந்திர கதை சந்தர்வா என்ற குள்ள நரியை பற்றியது. ஒரு நாள் தூங்கி எழுந்துப் பார்க்கையில் தனது உடம்பு நீல நிறமாக மாறியதை உணர்ந்து தனக்கு சாதகமாக அதை எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறது சந்தர்வா என்பதே இந்த கதை.