"மௌனம் கூட ஒரு மொழிதான். அதை சம்மதத்துக்கு
அறிகுறியாக சொல்லுவோம். கோபத்தை காட்ட மௌனத்தை
கையாளுவோம், இப்படி பல விதங்களில் மௌனம் நமக்கு
பயன்படும்.
கதையின் நாயகன் ரகுராம், ஒரு இக்கட்டான சூழ்நிலையில்
இழந்த தன் காதலை மீட்டு எடுக்கிறான் .
கதையின் நாயகி ஜான்வி ஸ்ரீ அதே இக்கட்டான சூழ்நிலையில்
ரகுவின் வாழ்வில் வருகிறாள்.
இங்கே யாரின் மௌனத்தோடு யார் யுத்தம் செய்கிறார்கள்
என்று கதையை படித்து தெரிந்து கொள்...