சார்லஸ் நிக்கோலஸ் எனும் வெளிநாட்டு விஞ்ஞானி சூத்திரம் ஒன்றை கண்டறிகிறார். பூமியில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட் மூலமாக அணுகுண்டு பூமியின் எந்த பாகத்திற்கு செலுத்தப்படுகிறதோ அந்த பாகம் முற்றிலும் அழிக்கப்படும். பூமியில் இருந்தே இயக்கக்கூடிய சூத்திரம் அது. இந்தியாவுடன் அதைப் பகிர்ந்துகொள்ள வருகிறார் நிகோலஸ். அவருடைய பாதுகாப்பிற்காக அரசால் நியமிக்கப்பட்டவர் உலகப்புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர் மார்க...