நடுத்தர வர்க்கத்தில் பிறந்த சசி அப்பாவால் கைவிடப்பட்ட தன் குடும்பத்தில் பிள்ளைகளுக்காக குடும்பபாரத்தை சுமக்கும் தாய்க்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று வேலை தேடி சென்னை வருகிறாள் . தன் பெரியம்மா வீட்டில் தங்கி வேலை தேடி அலைகிறாள். வேலை கிடைக்காததால் பெரியம்மாவின் வசைகளுக்கு ஆளாகிறாள்.இப்படி பட்ட தருணத்தில் அவளுக்கு வேலை வாய்ப்பு வருகிறது ,அங்கு சென்று வேலை பற்றி அறிய முற்படும் போது தான் க்ருபாகர் என...