தன்னை நேசிக்கும் குடும்பத்திடம் நேர்மையுடனும் அன்புடனும் இருக்கும் சத்யா பணி நிமித்தமாய் தன் தாயின் விருப்பத்தை மீறி வெளிநாடு செல்ல நேர்கிறது. சென்ற இடத்தில் வெளிநாட்டு பெண் ஒருத்தி வேறொருவனால் ஏமாற்றப்பட்டு விட்டதாயும், அவளை ஏற்குமாறும் சத்யாவிடம் வேண்டுகோள் வைக்கிறாள். ஊரில் வசிக்கும் சத்யாவின் தங்கை யாமினி , குணத்திலும் பண்பிலும் சிறந்தவனான அவளது அத்தை பையன் சிவாவை மணந்து கொள்ளாமல் பட்டிக்காட்ட...