"நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காத்திருப்பு என்கிற ஒரு
விஷயம் ஏதாவது ஒரு கட்டத்தில் வந்து போகும். சில நேரம்
உறவுகளை சந்திக்க, பேருந்துக்காக, நண்பனுக்காக, காதலன்
காதலிக்காக..., இப்படி சில சுவாரசியமான சந்திப்புக்கள்
காத்திருப்புக்குப் பிறகே நமக்கு கிடைக்கும்.
அதே மாதிரி இந்த கதையின் நாயகனும் காத்திருக்கிறான்....,
தன் காதலிக்காக..., மனைவிக்காக..., அவனது காத்திருப்பு
சுகமான அனுபவமாக இருந்ததா...? அவ...