"ஒரு பணக்காரத் தொழிலதிபரின் ஒரே பெண், போயும் போயும் ஒரு அன்றாடம் காய்ச்சியான ஓவியன் சந்துருவைப் போய் காதலிக்கிறாள். வீட்டில் ஏற்பார்களா என்ன? ஆனால் அவள் பிடிவாதக்காரி. ஒரு பொய்யை சொல்லி திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கிறாள். அந்தப் பொய்யின் தாக்கம் என்னவாய் இருந்தது?
The only daughter of a rich industrialist, was madly in love with an ordinary artist Chandru, who was just managing to meet both ends...