கிராமத்தில் வளரும் சின்ன பெண்ணான விஷாலி ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவள். அதிகம் படிக்காதவள், ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. அமெரிக்காவில் வேலை பார்க்கும் குமார் இங்கு வந்து இந்த கிராமத்து பெண்ணை மணந்து அமெரிக்காவிற்கு கூட்டி போகிறான். அங்கு போன பிறகு தான் தெரிகிறது குமாருக்கு ஏற்கனவே ஒரு அமெரிக்கன் மனைவி ஏற்கனவே இருக்கிறாள் என்பது. மிகவும் அதிர்ந்து போகும் விஷாலி, குமார் தன் அமெரிக்கன் மனைவியிடம் இவ...